Map Graph

இராஜீவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி

புதுச்சேரியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி

இராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது புதுச்சேரியிலுள்ள ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகும். இந்திய கால்நடை மருத்துவ மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவில் கால்நடை மருத்துவ கல்வியின் தரங்களுக்கு ஏற்ப 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை நிபுணத்துவங்களை வழங்குவதற்கான கல்வி நிறுவனமாக இது உள்ளது. அத்துடன் இப்பகுதியில் கால்நடை சுகாதாரச் சேவையை வழங்கும் கால்நடை மருத்துவமனையையும் இது கொண்டுள்ளது.

Read article